Sunday, June 21, 2009

கடந்த வார கவிதைகள்...



உன் இதழ்கள்
பட்டதால்...
எழுத மறந்தது
என் பேனா!
_________________________________
நான்
அருகில் வரும்போது
ஆடையை எடுத்து
கழுத்து வரை
மூடிக் கொள்கிறாய்...
கண்களை மட்டும்
மூடாமல்
காண்பதாய் எனை
கொள்கிறாய்...

_________________________