Welcome to my blog. Treat this as your web page and feel the best things in the world.
Sunday, June 21, 2009
கடந்த வார கவிதைகள்...
உன் இதழ்கள் பட்டதால்... எழுத மறந்தது என் பேனா! _________________________________ நான் அருகில் வரும்போது ஆடையை எடுத்து கழுத்து வரை மூடிக் கொள்கிறாய்... கண்களை மட்டும் மூடாமல் காண்பதாய் எனை கொள்கிறாய்...
No comments:
Post a Comment